#russell
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஹெல்மட்டின் தலைப் பகுதியில் பலத்த அடி வாங்கி, கீழே விழுந்தார். அதன் பின் நடந்த அந்த காட்சிகள் ரசிகர்களை பதற வைத்தது.
Andre Russell hit on head severely with bouncer during CPL match